நிலையான மாற்றம்

நிலையான மாற்றம்  •  Sermon  •  Submitted   •  Presented
0 ratings
· 9 views
Notes
Transcript

நிலையான மாற்றம்

நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார். கேபாஎன்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். (அப்26.19)
நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார். கேபாஎன்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். (அப்26.19)
ஒரு மனிதனின் வாழ்வில் இயேசு குறுக்கிடுவாரானால், அவனுடைய ஜீவியம் அப்படியே இருக்கப் போவதில்லை. இயேசுவோடு கூட இருந்த சீஷஷர்கள் மாற்றப்பட்டார்கள். கிணற்றருகே இருந்த சமாரிய ஸ;திரி மாற்றப் பட்டாள். பிறவிக் குருடன் மாற்றப் பட்டான். பவுல் மாற்றப்பட்டார். நாகமான் மாற்றப்பட்டான். யாக்கோபு மாற்றப்பட்டார். நீயும் மாற்றப் படுவதற்கு இது உன்னுடைய தருணமே!
சுவிசேஷஷப் புத்தகங்களின் பக்கங்களை நாம் கவனிப்போனால், பேதுரு நாணலைப் போலு அசைந்தாடுகிற நிலையற்ற மனிதனாகவே நாம் காணலாம். இயேசுவின் அழைப்பிற்கு உடனடியாக செவிகொடுத்தான். இயேசு தேவனுடைய குமாரன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியும் கொண்டிருந்தான்.
இயேசுவைப் பின்பற்றுவதில் அதிக தீவிரத்தைக் காட்டினான். ஆனால் அடிக்கடி தோல்வியுற்றான். இயேசு கடலில் நடந்ததைக் கண்ணுற்ற பேதுரு தானும் நடக்கப் பிரயாசப் பட்டான். ஆனால் வெகு விரைவில் அமிழ்ந்து போனான். கெத்சமனே தோட்டத்தில் ஊக்கத்தோடே ஜெபிக்க வேண்டிய பேதுரு து}க்க மயக்கத்தி;ல் ஆழ்ந்திருந்தான். காவலிலும், சாவிலும் இயேசுவையே பின்பற்றுவதாக வாக்குப் பண்ணினான். ஆனால் வேலைக்காரப் பெண்களிடம் கூட இயேசுவை அறிக்கைப் பண்ண தைரியமற்றவனாக தான் தப்பித்துக் கொள்ளும்படியாக மூன்று முறை மறுதலித்தான், சபிக்கவும் செய்தான். இயேசுவின் சிலுவை மரணத்தின் பின் மற்ற சீஷஷர்களையும் அழைத்து மீன் பிடிக்க சென்று விட்டான்.
இயேசு பேதுருவை முதன் முதலில் பார்த்த அன்றே, பேதுருவின் உண்மையான நிலையை நிதானித்தார். ஆனால் தள்ளி விட்டுவிடவில்லை. புதிய பெயரைச் சூட்டினார். கேபா அல்லுது பேதுரு என்ற பதத்தின் அர்த்தம் கல் என்பதே. அந்த பதத்திற்கும், பேதுருவின் குணாதிசயங்களையும் கவனித்தோமானால், நிச்சயமாக அந்த பெயர் பொருந்தாததே. எந்த மனிதனையும் மாற்றக் கூடிய ஒரே ஒருவராகிய இயேசு பேதுருவிற்கு அந்த பெயரை வைத்தது மாத்திரமல்லு, கல்லைப் போன்ற உறுதி படைத்த மனிதனாக மாற்றினார்.
முதலாம் நு}ற்றாண்டில் இயேசுவை அறிக்கை செய்வது, இன்றைய நாட்களைப் போலு எளிதான காரியமாக அன்று இருக்கவில்லை. இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் கொலைக் குற்றவாளிகளென கருதி, கீழ்த்தரமாக நடத்தப் பட்டார்கள். எல்லாராலும் ஆகாதவர்களென்று புறக்கணிக்கப் பட்டார்கள். வாரினால் அடிக்கப் பட்டு சிலுவையில் அறையப் பட்டார்கள். பட்டயத்தினால் வெட்டப் பட்டார்கள். கல்லெறியுண்டார்கள். எண்ணெயில் வறுக்கப் பட்டார்கள். இப்படிப் பட்ட கொடிய உபத்திரவங்களிலும் நிலை நிற்பது சாதாரண காரியமா? எல்லா எதிர்ப்புகளின் மத்தியிலும் பின்வாங்காமல் முன்னின்று பிரசங்கிக்க, பயமுறுத்தின அதிகாரிகளுக்கும் எதிர் சவால் விடக் கூடிய தைரியம் பேதுருவுக்கு எங்கிருந்து வந்தது? கோழையாக இருந்த சீமோன் இயேசுவுக்காக ரோமாபுரியில் தலைகீழாக சிலுவையில் அடிக்கப் பட்டு மரித்தார் என்று நம்பப்படுகிறது.
எனக்கன்பான சகோதரனே, சகோதரியே, கிறிஸ;துவுக்காக நான் ஜீவிப்பேன் என்று அர்ப்பணித்து, வெற்றி வாழ்க்கை வாழ துடிதுடிக்கிற நீ உறுதியாக நிற்க முடியாமல் சோதனகைளுக்குப் பலியாகி சோர்ந்து போயிருக்கிறாயா? இயேசு உன்னைப் புறம்பே தள்ளி விடவில்லை. உன்னைத் தேடி வருகிறார். உன்னைத் து}க்கி எடுக்கிறார். இறுதி வெற்றி உனக்கே. உன்னால் முடியாது என்று பலுமுறை நீ நிச்சயித்ததை உன் வாழ்வில் முடியப் பண்ணுகிறவர் இயேசுவே.
தண்ணீரைப் போலுத் தழும்பிக் கொண்டிருக்கிற நீ நிலைநிறுத்தப் பட வாக்குத்தங்கள் அடங்கிய பேதுரு அப்போஸ;தலுன் நமக்காக எழுதிய தேவ வார்த்தைகளை இப்பொழுது தியானிப்போமா?
கிறிஸ;து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகலு கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலும் பாடனுபவிக்கிற உங்களைச; சீர்ப்படுத்தி,ஸ;திரப்படுத்தி, பலுப்படுத்தி, நிலை நிறுத்துவாராக. (1பேதுரு 5.10)
சீர்ப் படுத்துகிறார்:
அழிந்து போகிற பொன் அக்கினியினாலெ சோதிக்கப் படும். அதைப் பர்க்கிலும் விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப் பட்டு, இயேசு கிறிஸ;து வெளிப்படும் போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகும். (எஸ; 2.7)
உலுகத்திலெ கிடைக்கிற பொன்னானது அக்கினியினால் சேதிக்கப் படுகிறது. மரத்தையோ அல்லுது சாதாரண பொருட்களையோ நாம் அக்கினியில் போட்டால், அவை எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் அதே அக்கினியினால், பொன்னை அழிக்க முடிவதில்லை. மாறாக அதனை இன்னமும் பிரகாசமும் விலையேறப் பெற்றதுமாக மாற்றுகிறது. நமக்குள் இருக்கிற விசுவாசம், இந்த பொன்னைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருக்கிறது. அந்த விசுவாசத்தை அழிப்பதற்கு எந்த அக்கினியினாலும் முடியாது. சோதனைகளும், பாடுகளும் ஒரு மனிதனை அழித்து விடவே முடியாது. ஆனால் அவைகளால் நாம் புடமிடப்பட்டு, சுத்தமும், வெண்மையுமாக மாற்றப் படுகிறோம். (தானி 12.10)
எல்லா துன்பங்களையும் பொறுமையாக சகித்த யோபு, தேவன் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று எக்காள முழக்கமிடுகிறார். (யோபு 23.10) ஒவ்வொரு முறையும் யோபு சோதிக்கப் படும்போது தேவனை இப்பொழுது து}ஷஷித்துவிடுவான். தன் விசுவாசத்தை விட்டு பின்வாங்கிவிடுவான், தேவன் இல்லை என்று மறுதலித்து விடுவான் என, ஆவலொடு காத்துக் கொண்டிருந்தான் சாத்தான். சோதனைகள் தனியாக அல்லு. அடுக்கடுக்காக பலுவிதத்திலும் வந்து யோபுவை நெருக்கின. இவை எல்லாவற்றிலும் யோபு பாவம் செய்யவில்லை. (யோபு 1.22, 2.10) அத்தனை சோதனைகளும் யோபை புடமிடப் பட்ட சுத்த பொன்னாக நிறுத்தியது. உத்தமனாக இருந்த யோபு, மீண்டும் உத்தமனாக நிலை நிறுத்தப் பட்டான்.
பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னமும் பரிசுத்தமாக வேண்டியிருக்கிறது. கனிகொடுக்கிற திராட்ச செடி இன்னமும் அதிக கனி கொடுக்க வேண்டுமானால், அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. நம்மைப் பாவம் செய்யும் படியாகவும், நம் விசுவாசத்தைச் சோதித்து தேவனை மறுதலிக்கும் படியாகவும் சோதனைகளைச் சாத்தான் நம் வாழ்வில் பிரயோகித்தாலும், தேவன் அதே ஆயதத்தைக் கொண்டே நம்மைச் சீர்ப்படுத்துவார். அதோடு, தேவனை து}ஷஷித்து பின்வாங்குவோம் என்று எதிர்பாத்திருந்த சாத்தான் பெருத்த ஏமாற்றம் அடையும்படி, அவனுக்கு எதிராக நம் வாயினாலெயே தேவன் கிருபை நிறைந்தவர் என அறிக்;கையிடச் செய்வார். அல்லெலு}யா!
ஸ;திரப் படுத்துகிறார்:
நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ;திரப்படுத்துவார். (சங்; 31.24)
சோதனைகள் வரும்போது நாம் முழவதுமாக அசைக்கப் படுகிறோம். தடுமாறி விழ ஏதுவாகிறோம்;. (சங் 38.7). கால்கள் தள்ளாடுகிறது. அடிகள் சறுக்குகிறது. (சங் 73.2). அஸ;திபாரங்களும் நிர்மூலுமாகிறது. (சங் 11.3) இது நடக்காது என்று நினைத்திருந்த காரியங்களும் நடக்கும்போது, நம்முடைய அடிப்படை விசுவாசமே ஆட்டங்காண்கிறது.
ஜப்பான் தேசத்திலெ அடிக்கடி பு+மியதிர்ச்சி ஏற்படும். அந்த பு+மியதிர்ச்சிகளிலும் அழிந்துவிமாமல் நிலை நிற்கும்படியாக, சிறந்த முறையில் கட்டடங்களை வடிவமைத்து அவர்கள் கட்டிவிட்டார்கள். ஆகவே அதிக ஆற்றலைக் கொண்ட பு+மியதிர்ச்சிகளும் கூட, ஒரு சிறு சேதத்தையாகிலும் ஜப்பானில் விளைவிப்பதில்லை. அதே பு+மியதிர்ச்சிகள் நம் தேசத்திலெ வருமானால், அநேக கட்டடங்கள் பு+மியில் புதையுண்டு பெரும் சேதத்தை உண்டாக்கிவிடும். அடிக்கடி நேரிடுகிற பு+மியதிர்ச்சிகள் ஜப்பானின் ஸ;திரமான நிலையைப் பாதிக்க முடியவில்லை. மாறாக, அந்த கட்டடங்கள் எல்லா இடங்களிலும் இருப்பதைவிட, உறுதியாகவும், - திடமாகவும் மாறிவிட்டன.
மரங்கள் எவ்வளவு உயரமாக உயர்ந்திருக்கின்றனவோ, அவ்வளவுக் கதிகமாய் பு+மிக்கடியிலும் அதன் வளர்ச்சி காணப்படுகிறது. பு+மியைத் தோண்டி ஆராய்ந்து பார்ப்போமானால், ஆஒவேர் கீழ் நோக்கிச் செல்லுகிறதையும், பலு கிளைகளாகப் பிரிந்து மரத்தைச் சுற்றிலும் படர்ந்திருப்பதையும் காணலாம். அந்த வேர்கள் எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அவ்வளவு து}ரம் அதன் பலும் இருக்கிறது. ஆனால் அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை. காற்று அடிக்கும் போது ஒரு மரத்தினுடைய உறுதி, அதன் வேரைப் பொறுத்ததே. மாத்திரமல்லு, தொடர்ந்து வீசுகின்ற காற்றினால் மரத்தனை; வேர்கள் நாளுக்கு நாள் ஸ;திரப்படுத்தப் படுகின்றன. எனவேதான் காற்று அதிகமாகக் காணப் படுகின்ற இடங்களிலுள்ள மரங்களின் வேர்கள, உறுதியாகக் காணப் படுகிறது.
நீதிமான்களுடைய வேரோ அசையாது. (நீதி 12.3) சாதாரண நாட்களை விட சோதனைகளும் பாடுகளும் வரும்போது, நம்முடைய நம்பிக்கையை அதிகமாக தேவன் பேரில் வைக்கிறோம். நம்முடைய விசுவாச வேர் ஆழமாகக் கீழ்நோக்கிச் செல்லு}கிறது. நெருக்கங்கள் வரும்போது, அழிந்துபோகிற உலுகப் பொருட்களின் மேலுள்ள நம் நம்பிக்கை அசைக்கப் பட்டு, நித்தியமான தேவன் பேரிலெ நம்முடைய நம்பிக்கை வேரூயஅp;ன்றி நிற்கிறது. நாம் அசைக்கப் படுவதற்கு தேவன் அனுமதிக்கிறார் என்றால், நாம் ஸ;திரப் படுத்தப் படுவதற்கென்றே! நீ அசைக்கப் படும்போது உன் நம்பிக்கை வேர் ஆழமாக தேவனைப் பற்றிக் கொள்ளட்டும்!
அருமையானவர்களே, அநியாயம் செய்கிறவர்களும் துன்மார்க்கரும் சந்தோஷஷமாக எல்லா வசதிகளோடு இருப்பது போலு தோன்றும். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போலு, அழிவு சடுதியாய் வரும். அவர்கள் தப்பிப் போவதில்லை. (1தெச 5.3) அவர்கள் ஒரு நிமிஷஷத்தில் எவ்வளவு பாழாய்ப் போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலுமாகிறார்கள். (சங் 73.19) ஆகவே நாம் இவ்வுலுகத்தின்மேல் நம்பிக்கை வைக்காமல், தேவனிலும் அவருடைய கிருபையிலுமுள்ள நம்பிக்கையில் பெருகுவோமாக! அவரே நம் இருதயத்தை ஸ;திரப்படுத்துகிறார்.
பலுப் படுத்துகிறார்:
நான் உன்னைப் பலுப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். (ஏசா 41.10)
சோதனைகள் நம்மைத் தாக்கும்போது நம்முடைய பலுமெல்லாம் போய்விடுகிறது. பலுனற்றவர்களாக -திடனற்றவர்களாகக் காணப் படுகிறோம். என் பலுன் ஓட்டைப் போல் காய்ந்தது (சங் 22.15) என்று தாவீதைப் போலு நாம் கதறுகிறோம். நாம் பலுவீனரென்று உணர்கிறோம். தேவபெலுனுக்காக கெஞ்சி நிற்கிறோம்.
யெசபேலின் பயமுறுத்தலுக்குப் பயந்து, வனாந்தரத்திற்கு ஓடி மறைந்தவனாக சோர்ந்து போய் சூரைச் செடியின் கிழ் உட்கார்ந்திருந்த எலியா தீர்க்கதரிசியை, தேவன் அப்படியே விட்டுவிடவில்லை. எலியாவிற்குப் போஜனம் கொடுத்துப் பலுப்படுத்த ஒரு து}தன் அனுப்பப் பட்டான். அந்த பலுத்தினால் நாற்பது நாள் இரவும் பகலும் ஓரெப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்தான்.
எலியா, அநேக நெருக்கங்களின் மத்தியிலெ வாழ்ந்த ஒரு தேவ மனிதன் . அவனைக் கொல்லும்படியாக ராஜா தேசமெங்கும் ஆள் அனுப்பி தேடினான். யேசபேல் எலியாவைக் கொல்லும்படியாகச் சவாலிட்டான். எலியா நம்மைப் போல் பாடுள்ள மனுஷஷன் என்றாலும், எலியாவின் பெலுன் விசேஷஷமானது. (லு}க் 1.17). துயரமான பாதைகளின் றடுவே நாம் கடந்து சென்றாலும், தேவனுடைய அசாதாரணமான பெலுன் நம்மையும் நிச்சயமாக நம்மை நிரப்பும். இயேசு கிறிஸ;து பிசாசினாலெ சோதிக்கப் பட்ட பின்பு, தேவது}தர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள். (மத் 4.11). கெத்செமனேயில் நெருக்கப் பட்டு வியாகுலுத்தோடு ஜெபித்த வேளையிலெ, வானத்திலிருந்து ஒரு து}தன் தோன்றி அவரைப் பலுப் படுத்தினான். (லு}க் 22.43,44)
சுவிசேஷஷத்தினிமித்தமாக அநேக பாடுகளைச் சகித்த பவுல் அப்போஸ;தலுரும், தான் பலுவீனனெ;பதை நன்கு உணர்ந்திருந்தார். ஆனால் அந்தப்படி நான் பலுவீனனாயிருக்கும் போதே பலுமுள்ளவனாயிருக்கிறேன். (2கொரி 12.10) என்று சொல்லுகிறார். அதற்குக் காரணம், பலுவீனனாக தன்னை உணர்ந்த சமயங்களில் கிறிஸ;துவின் வல்லுமை அவர்மேல் தங்கியிருந்ததை அறிந்திருந்தார். என் கிருபை உனக்குப் போதும். பலுவீனத்திலெ என் பலும் பு+ரணமாய் விளங்கும் (2கொரி 12.9) நம் பலுவீனத்தில் தான் தேவ கிருபை நமக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆகவே துன்பங்களும் நெருக்கங்களும் நம்மை சந்திக்கும்போது, நம்மை பலுப் படுத்துகிற சகலு கிருபையும் பொருந்திய தேவன் பேரிலெ நம்பிக்கை வைத்து, அவருடைய உன்னத பெலுன் நம்மை தாங்குவதை உணர்வோமாக!
நிலை நிறுத்துகிறார்:
இப்பொழுது கொஞ்சகாலும் பலுவிதமான சோதனைகளினால் துக்கப் படுகிறீர்கள். தேவன்தாமே கொஞ்சக் காலும் பாடனுபவிக்கிற உங்களை பலுப்படுத்தி .. நிலைநிறுத்துவாராக (1 பேதுரு 1.6, 5.10)
மேலெ சொல்லுப்பட்டிருக்கிற வசனங்களில் கொஞ்ச காலும் என்று எழுதப் பட்டிருப்பது நமக்கு மிகுந்த ஆறதலைக் கொடுக்கிறதல்லுவா? பலுவிதமான சோதனைகளினால் பாடு அனுவிக்கிறீர்கள், துக்கப் படுகிறீர்கள் என்று பேதுரு கூறினாலும், அவைகள் கொஞ்ச காலும் மாத்திரமே என்பதை, இங்கு வலியறுத்திச் சொல்லுகிறார்.
இதிலெ ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பயங்கர வலி ஏற்படும்போது நரக வேதனை என்று அதனை ஒப்பீட்டுப் பேசுகிறோம். ஆனால் உலுகிலுள்ள எல்லா வேதனைகளிலும் பலு மடங்கு கொடிய ஒரு வேதனை, நரகவேதனை என்பதை வேதத்திலுள்ள பலு வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. நரகத்திலெ ஒருவன் தள்ளப் படுவானானால், அந்த வேதனையிலிருந்து அவனுக்கு நிவாரணம் உண்டென்கிற நம்பிக்கையே கிடையாது. கொஞ்ச காலும் அல்லு. நித்திய நித்தியமாக அவன் அந்த வேதனையிலெ அழுது கொண்டும், பற்களைக் கடித்துக் கொண்டும் இருக்க வேண்டியதுதான்.
ஆனால் தேவன் நாம் கொஞ்சகாலும் படுகிற பாடுகளுக்கு நித்திய நித்தியமான சந்தோஷஷத்தை வைத்திருக்கிறார். அவர் நம்மை நித்திய மகிமைக்கென்று அழைத்திருக்கிறார். அதிசீக்கிரத்தில் நீங்கும் இலெசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது. (2கொரி 4.17) இயேசு கிறிஸ;து வரும்போது பாடுகளுக் கேற்ற புகழ்ச்சி, கனம், மகிமை அனைத்தும் அவராலெ நமக்கு உண்டாகும்.
நம்முடைய பாடுகளுக்குத் தக்கதாக பலுன் கொடுக்கப் படுமானால், அதை கூலி என்று அழைக்கலாம். ஆனால் இங்கே நம் பாடுகளையும், அதனால் வருகிற மகிமையையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாத அளவிற்கு பாடுகளைக் காட்டிலும் மகிமை, அகிகமாக இருக்கிறது. இக்காலுத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் பெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லு. (ரோமர் 8.18). ஆகவே இதை கூலி என்று அழைக்காமல் கிருபை என்றே அழைக்க வேண்டும். 1 பேதுரு 3.7-ல் நித்திய ஜீவனாகிய கிருபை என்று எழுதப் பட்டிருக்கிறதைக் காண்கிறோம். நித்திய ஜீவனையும் பேதுரு கிருபையென்றே குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ;து வரும்போது உங்களுக்கு அளிக்கப் படும் கிருபையின் மேல் பு+ரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
யோபு அனுபவித்த ஆசீர்வாதங்களையும், பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமானால், அவன் துன்பப் பட்டது கொஞ்ச காலுமே. ஆனால் அந்த துன்பங்களின் நிமித்தமாக இரட்டிப்பானஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டான். எல்லாவற்றையும் இழந்தான் என்றாலும், மறுபடியுமாக இரட்டிப்பாகச் சுதந்தரித்துக் கொண்டான். அவனுடைய வீடு, சொத்து எல்லாவற்றையும் இழந்தான் என்றாலும், மறுபடியும் இரட்டிப்பாகச் சுதந்தரித்துக் கொண்டான். அவனுடைய வீடு, சொத்து எல்லாம் நிர்மூலுமாக்கப் பட்டது உண்மைதான். ஆனாலும் திரும்பவும் நிலை நிறுத்தப் பட்டான். சகோதரனே, உன் வாழ்க்கையிலெ எப்பொழுதும் ரளெநவவடநன ஆகவே நீ இருக்கப் போவதில்லை. சீக்கிரமாக கர்த்தர் உன் காரியங்கள் எல்லாவற்றையும் ளநவவடந பண்ணுவார்.
உலுக இன்பங்களிலும், வசதிகளிலும் திளைத்து உல்லாசமாய் மிதந்து கொண்டிருக்கிற எல்லொரையும் பார்த்து கர்த்தர், அவர்களுக்கு வரும் நிர்ப்பந்தமான நிலையைக் காட்டி ஐயோ என்று கூறுகிறார். ஆனால் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலுங்கியிருக்கிற உன்னையும், என்னையும் பார்த்து பாக்கியவான் என்று அழைக்கிறார். இயேசு கிறிஸ;து தமக்கு முன் வைக்கப் பட்ட சந்தோஷஷத்தின் பொருட்டே அவமானத்தை எண்ணாமல் சிலுவையை ஏற்றுக் கொண்டார். அதனால்தான் தேவனுடைய சிங்காசனத்தின் வலுது பாரிசத்தில் இன்று மகிமையாய் வீற்றிருக்கிறார். (எபி 12.2). நாமும், இயேசு கிறிஸ;துவால் அருளப்படும் நித்திய பலுனை அனுபவிக்கும் பொருட்டு, பாடுகளைக் கண்டு பயப்படாமல், அவைகள் கொஞ்சக் காலுமே என்ற நம்பிக்கையோடு முன்னேறிச் செல்லுவோம்! என்றும் அழியாத நித்திய மகிமைக்கு நம்மைப் பாத்திரவான்களாக்குவோம்.
Related Media
See more
Related Sermons
See more
Earn an accredited degree from Redemption Seminary with Logos.